பவர் ஸ்டார் சீனிவாசன்……ஒரு டாக்டர், யாரு ஏத்துகிட்டாலும் ஏதுக்கலைன்னாலும் அவரு நடிகர்…….(இதுவரை எந்த ஒரு ஆதரவும் இல்லாம ரெண்டு படத்துல நடிச்சு தானே ரிலிஸ் பன்னியிருக்காரு……….இன்னும் ஒரு டஜன் படத்துல நடிச்சுட்டுருக்காரு)
LATHIKA படத்தவிட மொக்க பட்த்த பாத்துக்கிட்டு இருக்கற நாம LATHIKA படத்த நாம யாரும் பாக்கலைன்னு சொல்றத விட பாக்காம தடுக்க பட்டோமுன்னு சொல்றதுதான் சரி……..அதுக்கு சனநாய்க தூன் மீடியாவும் ஒரு காரனம்….
LATHIKA படத்தவிட மொக்க பட்த்த பாத்துக்கிட்டு இருக்கற நாம LATHIKA படத்த நாம யாரும் பாக்கலைன்னு சொல்றத விட பாக்காம தடுக்க பட்டோமுன்னு சொல்றதுதான் சரி……..அதுக்கு சனநாய்க தூன் மீடியாவும் ஒரு காரனம்….
மத்த நடிகர் பன்னாம இருக்கற கோமாளிதனங்களில எத பவர் ஸ்டாரு பன்னிட்டாரு…………..அவர விட மோசமான நடிகர்களே தமிழ் சினிமாவுல இல்லையா……அவர விட சீப்பான பப்ளிச்சிட்டி பன்ற ஆளே கோடம்பாக்கத்துல இல்லையா……….பவர் நடிச்சு வெளிவந்த படங்களை விட படு பயங்கரமான மோசமான மொக்க படங்கள நம்ம இப்பவும் பாத்துகிட்டுதான் இருக்கோம்.
பெரிய பெரிய நடிகர்கள் படமும், டைரக்டருங்க படமும் லத்திகாங்கிற படத்துக்கும் மேல குப்பையா இருந்துருக்கு, இருக்கு, இருக்கும் என்கிறத யாராலயும் மறுக்க முடியுமா?
தன்னோட சொந்த காசுல கோடம்பாக்கத்துல யாருதான் கட்டவுட் வச்சுக்கலை, அரசியல்வியாதிங்க பல பல பேருல கேனதனமா படம் போட்டு வச்சுக்கலையா ,ஏன் இன்னைக்கு தமிழ் நாட்டுல காதுகுத்து, கல்யானுமுன்னு பிளெக்ஸ் வச்சு விளம்பரம் பன்னிக்காதவங்க யாருமே கிடையாது.
ஒரு டாக்டர் நடுத்தற வயச கொஞ்சமே தாண்டினதுக்கப்பறம் நடிக்க வந்தது தப்பா………. தமிழர் தலைவர் வூட்டு புள்ளைங்க மாதிரியும் தலைவர் மாதிரியும் அவரு என்ன பொது மக்கள் காச ஆட்டைய போட்டு வச்சுக்கிட்டா படம் எடுக்குறாரு.
கலிஞர் பன்னாத எந்த அலப்புறைய சீனி பன்னிட்டாருன்னு அவர எல்லாரும் இப்படி கேளி பன்னுறீங்க…….கலிஞருக்கு ஏதோ வசனம் எழுதுற திறமை இருக்குன்னா? அப்படி பாத்தா சீனி ஒரு டாக்டர்………ஒரு டாக்டர் ஆகறதுன்னா சும்மாவா அதுக்கு எவ்வளவு ஞாபக சக்தி வேனும்..எவ்வளவு கஷ்ட பட்டு படிக்கணும்……..கோபிநாத்த விட சீனி அதிகமாவே படிச்சவரு………ஒரு வெற்றிகரமான மருத்துவரா வாழ்க்கையில ஜெயிச்சவரு,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக