திட்டியதால் திரும்பிய பவர்ஸ்டார் சீனிவாசன்?
பரதேசி படத்தில் முக்கிய
வேடத்தில் நடிக்க பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு இயக்குநர் பாலா அழைப்பு
விடுத்தார். இதனால் உற்சாகம் அடைந்த அவர், தனது கேங்குடன் படப்பிடிப்புக்கு
சென்றுள்ளார். இதைப்பார்த்த பாலா, அவரை மறைமுகமாக திட்டியதாக
கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து திரும்பிய சீனிவாசன், இனி பரதேசி
படத்தில் நடிப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக